முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Friday, September 30, 2011

பொது அறிவு-4

உலகில் மிகப் பெரிய பாலைவனம்
 எது?
(விடை - சகாராப் பாலைவனம்)


பொது அறிவு-3

உலகில் மிகப் பெரிய அகலமான
   நதி எது?
  (விடை - மிசிசிபி)



மருத்துவகுறிப்புக்கள்-30


எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் 
தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து 
தலைகுளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
உடற்சூடு தலைப் பாரம் குறையும்

பொது அறிவு-2

உலகில் மிக நீளமான ஆறு எது?
    (விடை -  நைல் நதி)


பொது அறிவு-1

உலகில் மிக மிக உயரமான
மலைச்சிகரம்எது?
(விடை - எவரெஸ்ட் சிகரம்)



பொன்மொழிகள் - 31


வாழ்வில் அணியாகவும் தாழ்வில்
துணையாகவும் விளங்குவது தான்
கல்வி .


தகவல் - 30

ஆபிரகாம்லிங்கன் தபால்துறை 
ஊழியராக இருந்து அதன் பின்பு 
அமெரிக்காவின் ஜனாதிபதியானார் 

மருத்துவகுறிப்புக்கள்-29


வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து 
பொடியாக்கி ஒருதேக்கரண்டி அளவு எடுத்து நெய் 
கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் 
சாப்பிட்டு வந்தால் கொலரா மற்றும் தொற்று
நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்

தகவல் - 29

1792 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை 
சேர்ந்த    பேரன்ஸ் லாரன்ஸ்
என்பவர் அம்புலன்ஸ் வாகனத்தை
 அறிமுகம் செய்தார்.

பொன்மொழிகள் - 30

நீ மற்றவரை அவமானப்படுத்தினால்
இறுதியில் உன்னை அறியாமலேயே
உனக்கு அவமானம் வந்து சேரும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


பொன்மொழிகள் - 29

"அச்சம் அகலும் போது அரும்பும் நம்பிக்கை
அதிக உற்சாகத்தைத் தரும்".
         (ஸ்காட்)

Wednesday, September 28, 2011

மருத்துவகுறிப்புக்கள்-28


கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக 
வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் 
போட்டு 2 மணித்தியாலம்  ஊறவைத்து அதனுடன் 
தேவையானஅளவு பால் மற்றும் பனைவெல்லம் 
சேர்த்து காலையும்மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்
சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

பொன்மொழிகள் - 28

"எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தோடு
 இருக்காதே!எதுவும் தெரியாது என்ற
தெளிவோடு இரு

(விவேகானந்தர்)

சிந்தனைத்துளிகள் -30

கல்விக்கு அடுத்ததாக மனிதனை
நல்லநிலைக்கு கொண்டுவருவது
அவனது நன்னடத்தை தான் .

சிந்தனைத்துளிகள் -29

ஒரு நொடியில் செய்த தவறு வாழ்
நாள் முழுவதும் கவலை தரும் .

தகவல் - 28

பரிதிமாற் கலைஞர் முதல் 
முதலில் தமிழ்மொழியை 
செம்மொழியாக்க வேண்டும் 
என்று குரல் எழுப்பினார் .

சிந்தனைத்துளிகள் -28

 நடனம் என்பது உயிரின் மொழி

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, September 27, 2011

சிந்தனைத்துளிகள் -27

எந்தவொரு காரியத்திற்கும் தன்னம்பிக்கை அவசியம்

மருத்துவகுறிப்புக்கள்-27


நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு 
கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் 
அணுகாது.

தகவல் - 27


உலகின் மிகப்பெரிய தங்கச்சந்தை
லண்டனில் அமைந்துள்ளது.

பொன்மொழிகள் - 27

"துயரத்திற்கு ஒரு மாற்று மருந்து
சாதனை தான்!"

(ஹென்றி லீவ்ஸ்)

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்

Monday, September 26, 2011

சிந்தனைத்துளிகள் -26


வாழ்வில் அணியாகவும் தாழ்வில்
துணையாகவும் விளங்குவது தான்
கல்வி .

மருத்துவகுறிப்புக்கள்-26


தோலில் சொறிசிரங்கு புண்கள்உள்ளவர்கள் எள்ளு 
விதையை அரைத்துமேல் பூச்சாகப் பூசினால் 
தோல் நோய்கள் அகலும்.

தகவல் - 26


சூரியனையும் சந்திரனையும் அடுத்து மிக 
ஒளியைக் கொண்டுள்ள கிரகம் வெள்ளி 
ஆகும் இக்கிரகத்தை சில நேரங்களில் 
பகலிலும் காணலாம்.

பொன்மொழிகள் - 26


"உலகம் ஒரு புத்தகம் அதில் தனது
வீட்டை விட்டு வெளியே செல்லாதவன
அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டும்
படிக்கின்றான்!"

(ஆக்ஸ்டைல்)

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, September 25, 2011

சிந்தனைத்துளிகள் -25

கல்விக்கு அடுத்ததாக மனிதனை
நல்லநிலைக்கு கொண்டுவருவது
 அவனது நன்னடத்தை தான் .

மருத்துவகுறிப்புக்கள்-25


எள்ளின் காயையும், தோலையும் உலர்த்திச்
(காயவைத்து ) சுட்டு சாம்பலாக்கி ஆறாத 
புண்கள் மீது தடவினால் புண்கள் மிகவிரைவில் 
ஆறும்.

பொன்மொழிகள் - 25

"ஒழுக்கம் என்பது போர்க்களம்
போன்றது அதில் நாங்கள் வாழ
வேண்டுமானால் ஓயாமல் நம்
மனதோடு போராட வேண்டும்"

(ரூஷோ)


தகவல் - 25

சந்திரனில் காற்று நீர் ஆகியவை இல்லாததினால் 
அங்கு உயிர்கள் வாழமுடியாது ஆனால் அங்கு 
இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் இங்குள்ள 
செடிகளை வைத்து அவற்றை வளர்த்து 
விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, September 24, 2011

சிந்தனைத்துளிகள் -24


ஒரு நொடியில் செய்த தவறு
வாழ்நாள் முழுவதும் கவலை
தரும் .

சிந்தனைத்துளிகள் -23


அறிவு,ஆற்றல்,நன்னடத்தை
ஆகியவற்றின் தரத்துக்கேற்பவே
ஒருவனுக்கு மகிழ்ச்சிகரமான
வாழ்க்கை ஏற்படும்.

பொன்மொழிகள் - 24

"கோபம் என்ற அமிலம் எறியப்படும்
இடத்தை விட அது இருக்கின்ற
இடத்தை நாசமாக்கிவிடும்"

(கிளேன்டல்ஸ்)

தகவல் - 24

தமிழில் முதன் முதலில் மொழி
நூலைஎழுதியவர் மாகறல்
கார்த்திகேயமுதலியார் ஆவார்

மருத்துவகுறிப்புக்கள்-24


எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து 
தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளுவிதை
யை இலேசாக வறுத்துபொடிசெய்து நெய்யுடன்சேர்த்து 
சாப்பிட்டால் மூலநோய் குறையும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, September 23, 2011

மருத்துவகுறிப்புக்கள்-23


எள்ளினது  இலைகளை நன்கு மசிய அரைத்து 
கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

பொன்மொழிகள் - 23

யாரையும் தீயவன் என்று கூறாதே ஆனால்
"நீ நல்லவன் இன்னும் நல்லவனாய் இரு என
கூறு"
(விவேகானந்தர்)

தகவல் - 23

மலைவாசல் தலங்களில் மிக 
உயரமானது குல்மாக் ஆகும் .


சிந்தனைத்துளிகள் -22


கயவர் காலத்தை மதிப்பதில்லை
    ஆனால் காலம் அவர்களைத்
     தண்டிக்க தவறுவதில்லை

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, September 22, 2011

மருத்துவகுறிப்புக்கள்-22


எள்ளினை உண்பதால் கண் நரம்புகள் பலப்படும் 
எள்ளின் பூவானது கண்நோய்களை குணப்படுத்தும்.

பொன்மொழிகள் - 22

"உண்மையான அறிவு என்பது
தயக்கமற்ற உறுதி"

(நெப்போலியன்)

தகவல் - 22

உலகில் மிகப் பெரிய பாலைவனம்
சகாரா பாலைவனம் ஆகும் .

சிந்தனைத்துளிகள் -21


ஆணவத்தால் எதையும் சாதிக்க
முடியாது ஆனால் பொறுமை அன்பு,
அஹிம்சை நேர்மை ஆகியவற்றால்
சாதிக்கலாம்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, September 21, 2011

மருத்துவகுறிப்புக்கள்-21


அத்துடன் எள்ளின் இலைகளை எடுத்து நீரில்
போட்டு கசக்கினால் நீரில் வழுவழுவென்று 
பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் 
கழுவினால் கண்கள் நன்கு பிரகாசிக்கும்  

பொன்மொழிகள் - 21

"சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதை
விட நரகத்தில் அரசனாக இரு"
மாவீரர் அலெக்ஸ்சாண்டர்)


தகவல் - 21

உலகில் மிக உயரமான மலைச்
சிகரம் எவரெஸ்ட் ஆகும்.

சிந்தனைத்துளிகள் -20

உன்னை எதிரி தாக்க வரும் போது
அவனை உன் அன்பினால்வென்றுவிடு.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, September 20, 2011

பொன்மொழிகள் - 20

நீ ஜெயிப்பது எபபடி என யோசிப்பதை
விட தோற்றதுஎப்படி என யோசித்து
பார் நீ வெற்றி பெற்று விடுவாய்"

(ஹிட்லர்)

சிந்தனைத்துளிகள் -19


முரண்பாட்டிற்கு பதில் அமைதியை 
அடைவதில் அனுபவம் பெறுங்கள்

சிந்தனைத்துளிகள் -18

வெற்றியை தேடக்கூட நேரம்
இல்லாதவர்களுக்கே வெற்றி
வந்து சேரும்

தகவல் - 20

உலகின் மிக நீளமான ஆறு
ஆபிரிக்காவில் உள்ள நைல்
நதி ஆகும்.

மருத்துவகுறிப்புக்கள்-20


வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள 
எள்ளின் வகைகளில் அதிகளவு இரும்புச்சத்து 
நிறைந்து உள்ளது 

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, September 19, 2011

மருத்துவகுறிப்புக்கள்-19


கறுப்பு எள்ளு  அதிகமான மருத்துவப் பண்புகளை 
கொண்டது அத்துடன் கறுப்பு எள்ளில்அதிகளவு 
சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது

பொன்மொழிகள் - 19


கண்டிக்கத் தெரியாதவனுக்கு
கருணை காட்டவும் தெரியாது .
      (தாமஸ் கார்லைவ் )

சிந்தனைத்துளிகள் -17

எதிர்கால திட்டமிடலே உங்கள்
வாழ்வை பயனுள்ளதாக்கும்

தகவல் - 19

ஆறு இல்லாத நாடு -சவூதி அரேபியா

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, September 18, 2011

மருத்துவகுறிப்புக்கள்-18


தோடம்பழ(ஆராஞ்சுபழ)சாற்றுடன்
மிளகுப்பொடி,சிறிது உப்பு ஆகியவற்றை
சேர்த்து குடித்ததால் வாந்தி எடுப்பது
நின்று விடும் 

பொன்மொழிகள் - 18


எவன் தனக்கு தானே கட்டுப்பாடு
விதித்து கொள்கிறானோ அவனே சுகந்திர
மனிதன் .
     (மகாத்மா காந்தி )

தகவல் - 18

அரசியலின்  தந்தை அரிஸ்டோட்டல்



சிந்தனைத்துளிகள் -16


கடந்து போகாத கனவுகள் 
யாவும் இளமையில் இருக்கும்
எதுவும் நிகழாத நினைவுகள் 
யாவும் முதுமையில் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, September 17, 2011

மருத்துவகுறிப்புக்கள்-17

கொண்டைக்கடலைச் செடியை நீரில்
போட்டு காய்ச்சிய பின்பு அந்த நீரில் 

குளித்தால்  அல்லது இடுப்பிற்கு கீழே 
ஆவி பிடித்தால் மாதவிடாய் நேரத்தில் 
ஏற்படும்இடுப்புவலி,வயிற்றுவலி 
ஆகியவை குணமாகும்.

பொன்மொழிகள் - 17

குதிரை அல்லது மனைவி
இவைகளைத் தேர்ந்தேடுக்கும்
போது ஒருமனிதன் அவன்
உடைய சொந்த விருப்பத்திற்
ஏற்ப தெரிவு செய்ய வேண்டுமே
தவிர மற்றவர்களின் விருப்பத்திற்
கேற்ப தெரிவு செய்யகூடாது .
(ஜி. ஜே .வையிட் ரமல்)

தகவல் - 17

சூரியன் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதிற்காக
ஜரோப்பிய விண்வெளி நிறுவனமும் அமெரிக்காவின்
நாசாநிறுவனமும் இரண்டு விண்கலங்களை அனுப்ப
இருக்கின்றன .ஜரோப்பா அனுப்பும் விண்கலத்திற்கு
சோலார்ஆர்ப்பிட்டர் என்று பெயர் இரண்ட்டாயிரத்தி
பதினேழாம்ஆண்டில்இந்தவிண்வெளிஅனுப்பபடுகிறது .
இந்த விண்கலம் சூரியனை சுற்றி வந்து அதன்
துருவக்காட்சிகளை காட்டும்.இரண்டாவது விண்கலத்தை
அமெரிக்காவின் நாசாநிறுவனம்அனுப்புகிறது இதற்கு
சோலார் புரோப் பிளஸ் என்று பெயர்.இது சூரியனின்
வெளிப்புறத்தை ஆராயும் என்று விண்வெளி
ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர் .

சிந்தனைத்துளிகள் -15

நல்ல ஆரோக்கியமும் நடந்ததை
மறந்துவிடும் மனோபாவவுமே
மகிழ்ச்சியைத் தரும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, September 16, 2011

மருத்துவகுறிப்புக்கள்-16


பக்கவிளைவு இல்லாத பழசிகிச்சை -5
பலாப்பழம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் உயிர்சத்து எ,பி,சி,புரோட்டின்,காபோவைதரேற்றுஆகிய சத்துக்கள் 
உள்ளன.இப்பழத்திற்கு கபம்,பித்தம் ஆகியவற்றை 
தடுக்கும் சக்தி உண்டு அத்துடன் இப்பழத்தில் செய்யப் 
பட்ட கசாயமானது நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தது

பொன்மொழிகள் - 16

சத்திய நெறியை அறிந்தும் ,
அதை பின்பற்றத் தவறுகிறவன்
 கோழை.
      (கிங்சவ்)


சிந்தனைத்துளிகள் -14


அறிந்துகொள்ளுதல் என்பது 
விலைமதிக்க முடியாத
பெட்டகம் அதைப் பயன்படுத்துபவர் 
எங்கிருந்தாலும் அது அவரைத் 
தேடி வரும்

தகவல் - 16

மகாத்மாகாந்தி அடிகள் 2338
நாட்களை சிறையில் கழித்தார்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, September 15, 2011

சிந்தனைத்துளிகள் -13

மற்றவர்கள் பேசும்போது
அதை முழுமையாக கவனி.

ஆனால் பெரும்பாலானவர்கள்
இதைச் செய்வதே இல்லை

தகவல் - 15

நெப்ட்யூன் கிரகத்தில் வீசும்
காற்றின் வேகம் மணிக்கு
1 .931k .m களைத் தாண்டும் 

மருத்துவகுறிப்புக்கள்-15

தோடம்பழ(ஆராஞ்சுபழ)சாற்றுடன்
மிளகுப்பொடி,சிறிது உப்பு ஆகியவற்றை
சேர்த்து குடித்ததால் வாந்தி எடுப்பது
நின்று விடும்

பொன்மொழிகள் - 15

தனக்கு தெரிந்தவற்றை மட்டும்
 மனிதன் கதைத்தால் உலகில்
 முழு அமைதி நிலவும் .
     (பெர்னாட்ஷா )


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, September 14, 2011

சிந்தனைத்துளிகள் -12

முரண்பாட்டிற்கு பதில் 
அமைதியை அடைவதில் 
அனுபவம் பெறுங்கள்

சிந்தனைத்துளிகள் -11


உற்சாகத்தை இழக்காமல் ஒரு
தோல்வியிலிருந்து மற்றொரு
வெற்றிக்கு அடி எடுத்து
வைப்பதே திறமை

பொன்மொழிகள் - 14

உனது ரகசியத்தை நீ இன்னொரு
 வரிடம் கூறாமல் மறைத்து
 வைத்திருக்க விரும்பினாள்,அந்த
 ரகசியத்தை உன்னிடமே வைத்துக்
 கொள் அதை யாரிடமும் எந்த
நேரத்திலும் கூறாதே .
      (டெனகா)

மருத்துவகுறிப்புக்கள்-14

கொண்டைக்கடலைச் செடியை நீரில்
போட்டு காய்ச்சிய பின்பு அந்த நீரில்
குளித்தால் அல்லது இடுப்பிற்கு
கீழே ஆவி பிடித்தால் இடுப்புவலி,
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்
வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.


தகவல் - 14

பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின்
நீளத்தைப் போன்று இருமடங்கு பெரியது.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, September 13, 2011

மருத்துவகுறிப்புக்கள்-13

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை-4

திராட்சைப் பழம்

திராட்சைப்பழத்தை சாப்பிட்டால்
இதயத்திற்கு மிகமிக நன்மையை
தரும். இப்பழத்தை தினமும்
சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி
ஆகும் அத்துடன் சுத்தமடையும்.
இப்பழமானது மஞ்சள் காமாலை
நோயின் பாதிப்பை குறைக்கும் தன்மை
உடையது அத்துடன் ஆஸ்மா நோய்
உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும்
சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோயை
கட்டுப்படுத்தலாம் .

பொன்மொழிகள் - 13


உடலுக்கு உடை எவ்வளவு
முக்கியமோ அவ்வளவு
முக்கியம் உள்ளத்துக்கு நல்ல
குணங்கள் .
         (வில்லியம் ஹங்விட் )


தகவல் - 13

இரவு நேரங்களில்  ஒட்டகம் எவ்வளவு
பசியோடிருந்தாலும் மாலை ஆறு
மணிக்கு பிறகு உணவைஉட்கொள்ளாது.


  

சிந்தனைத்துளிகள் -10


செய்யும் தொழிலை
திருந்தச் செய் .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, September 12, 2011

தகவல் - 12

நைல் நதியின் நீளம் 6695 கிலோமீற்றர்
 ஆகும்



மருத்துவகுறிப்புக்கள்-12

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -3


தோடம்பழம் /ஒரேஞ்
மனிதருக்கு நோய் எதிர்ப்புசக்தியை
கொடுக்கும் பழங்களில் முக்கிய
மானது தோடம்பழம் / ஒரேஞ்
இப்பழத்தினை குழந்தைகளுக்கு
தினமும் சாப்பிட கொடுத்தால்
குழந்தைகளுக்கு நோய்கள்
ஏற்படாது.அத்துடன் இப்பழத்தை
எல்லோரும் தினமும் சாப்பிட்டு
வந்தால் சுவாசம் சம்பந்தமான
பிரச்சனைகள் ஏற்படாது இப்
பழத்தில் உயிர்சத்து சி அதிகமாக
உள்ளதால் பல், ஈறு,எலும்பு ஆகிய
வற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது
அத்துடன் தோடம்பழ/ஒரேஞ்பழ
சாற்றுடன் ஏலக்காய்,பனங்
கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து
குடித்தால் எமது உடலில் மிக
அதிகமான அளவு பலம் ஏற்படும்
அத்துடன் முக அழகு .உடல்
பாதுகாப்புக்கு தோடம்பழம்/ஒரேஞ்
மிக அதிகஅளவு உதவி செய்கிறது .  

சிந்தனைத்துளிகள் - 9


தேவைகள் இல்லாதவனே
பெரிய பணக்காரன் .


பொன்மொழிகள் - 12


மனிதனின் கண்களைத்தூண்டி
விட அழகு போதும் ஆனால்
வார்த்தையை  வக்காலாத்து
வாங்க வேண்டியதில்லை.
       (ஷேக்ஸ்பியர்)


திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, September 11, 2011

மருத்துவகுறிப்புக்கள்-11

பக்கவிளைவு இல்லாத பழசிகிச்சை-2
மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையாக
விளங்குவது மாம்பழமாகும்
இதில் உயிர்சத்து - எ நிறைந்து
காணப்படுகிறது ஞாபக சக்தியை
அதிகரிக்க மாம்பழ சாற்றுடன்
பால் ,தேன் கலந்து தினமும்
குடித்து வரவும் அத்துடன் கல்
அடைப்பு நோய் உள்ளவர்கள்
தினமும் மாம்பழ சாற்றுடன்
கரட் சாற்றினை கலந்து குடித்தால்
நிவாரணம் பெறலாம் ,கபம்
பித்தம் ஆகியவற்றை வராமல்
செய்யக்கூடிய சக்தி மாம்பழத்துக்கு
உண்டு .மாம்பழத் தோலை
சுவைத்தால் வாய் துர்நாற்றம்
இரத்தம் கசிதல் போன்றவை
அகலும் .

தகவல் - 11

உலகிலே மிக அதிகமான நூல்களை
இயற்றியவர் அலெக்ஸாண்டர் டுமாஸ்
என்பவர் இவர் இயற்றிய நூல்களின்
மொத்த தொகை 1200 ஆகும் .



சிந்தனைத்துளிகள் - 8


தன்னை அறிபவனே;
பிறரை அறிவான்.


பொன்மொழிகள் - 11

 குழந்தைகளை உள்ளத்தால்
 நேசிக்கவும் ஆனால் கைகளால்
 திருத்தவும்
       (ரஷ்சியா)

சிந்தனைத்துளிகள் - 7

ஆறுதலும் அன்பும் கிடைக்காத 
இடத்தில் உங்கள் தேடுதலை 
தொடராதீர்கள்.தூரத்தில் 
உள்ள பிடித்த அன்பைவிட 
ஒருவேளை உங்களுக்கு 
பிடிக்காத அரவணைப்பு 
ஆறுதலை தரலாம்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, September 10, 2011

மருத்துவகுறிப்புக்கள்-10

அப்பிள் பழத்தை சாப்பிட முன்பு
அவதானம் தேவை -2 
தொடர்ச்சி
இந்த மெழுகினை பூசுவதிற்கு
காரணமாக பக்ரீரியா நுண்ணுயிர்கள்
அப்பிள் பழத்திற்குள் சென்று அப்பிள்
பழத்தை பழுதடையச் செய்யாது
பாதுகாக்கும்.அத்துடன் எக்காலமும்
அப்பிள் பழம் பழுதடையாமல் புத்தம்
புதிய பழம் போல காட்சியளிக்கிறது .
இந்த மெழுகு தோலானது அப்பிள்
பழத்தை ஒரு வருடாமாவது அதே
நிலையில் (புத்தம் புதிய பழத்தை
போல) பாதுகாக்கிறது எனதெரிவிக்க
படுகிறது ஆகவே அப்பிள் பழத்தை
பார்த்து அதில் மயங்கி உடன வாங்கி
கடித்து சாப்பிடாமல் வாங்கிய அப்பிள்
பழத்தை கழுவி தோலை சுத்தம் செய்த
பின்னர் நீங்கள் சாப்பிடுவது உடலுக்கு
நன்மைதரும்செயல்ஆகும்.

பொன்மொழிகள் - 10

"அச்சம் அகலும் போது அரும்பும் நம்பிக்கை
அதிக உற்சாகத்தைத் தரும்".
(ஸ்காட்)

தகவல் - 10

குளிர் கால நித்திரையில்(தூக்கம்)
இருக்கும் ஒரு விலங்கானது தனது
உடல் நிறையில் அண்ணளவாக 40 %
வரை இழக்க வாய்ப்பு இருக்கின்றது 

சிந்தனைத்துளிகள் - 6

விவேகம் வீரத்தின் சிறந்த பகுதி

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, September 9, 2011

மருத்துவகுறிப்புக்கள்-9

"அப்பிள் பழத்தை சாப்பிடுவதிற்கு முன்பு அவதானம் தேவை" -1
அப்பிள் பழத்தை பார்த்தவுடன்
அதனை உடனே வாங்கி சாப்பிட
வேண்டும் என்பது எல்லோரினதும்
ஆசை ஆகும் .அத்துடன் உடல்
ஆரோக்கியத்திற்கு அப்பிள் பழம்
சிறந்த ஆகாரமாக அமைகிறது.
ஆனாலும் அப்பிள் பழத்தை வாங்கிய
உடனே கடித்து சாப்பிடுவதை தவிர்க்க
வேண்டும் ஏனென்றால் அப்பிள் பழம்
பழுதடையாமல் நீண்ட நாட்கள்
இருப்பதிற்காக அதன் மேற்பாகத்தில்
பளபளப்பான மெழுகு ஒன்று
பூசப்படுகிறது.

பொன்மொழிகள் - 9

பிறர் குற்றங்களைக் கண்டு
நகைக்காதே! நம்மிடம் அதை
விட ஆயிரம் குற்றங்கள்
இருக்கும்
(மரேட்ஸ்)

தகவல் - 9

தைவானின் ஆர்க்கிட் தீவுகளில் 
வசிக்கும் சைக்ளோசா மல்மெய் 
னென்ஸிஸ் என்ற சிலந்தி இனம்
தனது வலையில் உள்ள நூலால் 
தன்னை போன்ற சிலந்தி உருவங்களை 
செய்து இரையை பிடிக்கும் .


சிந்தனைத்துளிகள் - 5


உடல் நலமே உயரிய செல்வம் .



வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, September 8, 2011

மருத்துவகுறிப்புக்கள்-8


பழசிகிச்சை-1

அப்பிள்பழம்

தினமும் ஓரு அப்பிள்பழம்
சாப்பிட்டால் சிகிச்சைக்காக
வைத்தியரை தேடி செல்லத்
தேவையில்லை எனக்
கூறுவார்கள்.உடலில் ஏற்படும்
எல்லாவித நோய்களையும்
விரட்டக்கூடிய சக்தி அப்பிள்
பழத்திற்கு உண்டு .அத்துடன்
இப் பழத்தை ஜூஸாக்கி
பருகுவதை விட தோலுடன்
கடித்து சாப்பிடுவது சிறந்தது.
இப்படி சாப்பிட்டால் தான்
இதில் உள்ள முழு சத்தும்
எமது உடலை சென்றடையும்.
புற்றுநோய் ,இதயநோய் அதிக
உடல் எடை ஆகிய பிரச்சனைகள்
உள்ளவர்கள் அப்பிள்பழத்தை
தினமும் சாப்பிட்டால் பயன்தரும்
அத்துடன் கூடுதலான புத்துணர்ச்சியும்
கிடைக்கும் .

பொன்மொழிகள் - 8

அழகாய் இருப்பது நல்லதாய்
 இருக்கும் என்று நினைப்பது
 மாயை.
 (லியோ டால்ஸ்டாய்)

தகவல் - 8

11 ம் நூற்றாண்டில் சூ ஸாங் என்ற சீன
வல்லுனர் 40 அடி உயரமானதும் நீரால் 
இயங்கக் கூடியதுமான கடிகாரத்தை 
வடிவமைத்தார் .


சிந்தனைத்துளிகள் - 4



விவேகத்தால் சமாதானம்;
சமாதானத்தால் செழிப்பு.


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, September 7, 2011

மருத்துவகுறிப்புக்கள்-7

தோடம்பழ சாறுடன் சிறிது மிளகுத்தூள் ,சிறிது
உப்பு ஆகியவற்றை கலந்து குடித்தால் வாந்தி
நிற்கும் .

பொன்மொழிகள் - 7

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க
        முதல் தேவை மதங்களை
        ஒழிப்பதாகும்.
     (கால் மார்க்ஸ்)

தகவல் - 7

தென் ஆபிரிக்காவில் காங்கோ வன
விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும்
ப்ரீதா என்ற வெள்ளை புலி உடலில்
கோடுகள் இல்லாமலேயே பிறந்தது.

சிந்தனைத்துளிகள் - 3


நல்ல நாக்கு நல்ல ஆயுதம் .


புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, September 6, 2011

மருத்துவகுறிப்புக்கள்-6

தேங்காய் பாலில் சிறிதளவு மிளகு தூளை கலந்து
தலையில் தேய்த்த பின்பு சிறிது நேரம் கழித்து
தலையை கழுவினால் பேன் அழிந்துவிடும் .

பொன்மொழிகள் - 6


மனிதன் எதை உன்கின்றானோஅதன்படி மாறுகின்றான்.
 (ஜெர்மனி)




சிந்தனைத்துளிகள் - 2


பேச்சோ வெண்பொன்;
மௌனமோ செம்பொன்



தகவல் - 6


உலகின் விலைகூடிய கார் மெர்சிடஸ் பென்ஸ்
சிஎல்கே கிரான்ட்டூர் ரேசர் .இதன் விலை 1 ,547,620
அமரிக்க டொலர்கள் ஆகும். இது கின்னஸ் உலக
சாதனைப் புத்தகத்தில் பதியபட்டுள்ளது .

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, September 5, 2011

சிந்தனைத்துளிகள் - 1

தன்னை மற;கடவுளை அறி

மருத்துவகுறிப்புக்கள்-5

குழந்தை கொழு கொழுவென ஆரோக்கியமாக
வளர பாலில் 3 காய்ந்த திராட்சைகளைப் போட்டு
வடிகட்டி கொடுத்து வந்தால் குழந்தை திடகாத்திரமாக
இருக்கும்.

தகவல் - 5

1911 ம் ஆண்டு இத்தாலிக்கும் துருக்கிக்கும்
நடந்தபோரின் போது இத்தாலிய விமானி ஒருவர்
விமானத்தில் இருந்து கை எறி குண்டுகளை வீசி
எறிந்தார் இதன் பின்பு தான் போர் விமானங்களின்
வரலாறு தொடங்கியது.


பொன்மொழிகள் - 5


பருத்த வயிற்றிற்கு மெலிந்தமூளை
(ஜெர்மனி)

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, September 4, 2011

மருத்துவகுறிப்புக்கள்-4


மாம்பழசாறுடன் பால் சேர்த்து அருந்தினால்
 நினைவாற்றல் கூடும்

தகவல் - 4


மத்திய ஆசியா மற்றும் இந்தியாவில் 4000
ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தந்தி
இசைக்கருவி தான் கித்தார் இது தான் இசைக்
கருவிகளில் முதன்மையானதாகும்

பொன்மொழிகள் - 4


பஞ்சத்தை விட  பெருந்தீனீயே
  அதிகமானோரின் இறப்புக்கு
   காரணம்.
  (கீரீஸ் )

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, September 3, 2011

மருத்துவகுறிப்புக்கள்-3

பசுப்பாலுடன் தேன்கலந்து சாப்பிட்டால்
சளியால் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படாது.


தகவல் - 3

நெப்டியூன் கிரகத்தில் வீசும் காற்றின் வேகம்
மணிக்கு கிலோமீற்றர்களை விட அதிகமாகும்.

பொன்மொழிகள் - 3

வாளால் இறைந்தவரை விட
  பெருந்தீமையால் இறந்தவர் பலர்.
  (இங்கிலாந்து )


சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, September 2, 2011

மருத்துவகுறிப்புக்கள்-2

வாழைப்பூவை  வாரத்தில் ஒரு முறை
கட்டாயமாக சமைத்து சாப்பிட்டால் இரத்தம்
விருத்தியாகும் .



தகவல் - 2



ராணித்தேனி ஒரு நாளைக்கு கிட்டதட்ட 1500
முட்டைகளை இடும்.



பொன்மொழிகள் - 2


பசியால் இறப்பவர் சிலரேஆனால்
உண்பதால்இறப்பவர் நூறாயிரம் பேர்.
  (இங்கிலாந்து)


வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, September 1, 2011

மருத்துவகுறிப்புக்கள்-1

பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து
சாப்பிட்டால் நரம்புகளுக்கு வலிமை
உண்டாகும் .


தகவல் - 1

 கங்காரு மெதுவாக நடக்கும் போது பயன்படுத்தும்
ஆற்றலை விடக் குறைந்த அளவிலான ஆற்றலை
தான் மணிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் தாவி
குதிக்கும் போது பயன்படுகிறது.


பொன்மொழிகள் - 1


"இரவு சாப்பாட்டைக் குறைத்தால்
 ஆயுள் நீடிக்கும்".
  (அமெரிக்கா)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்