முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Monday, October 31, 2011

மருத்துவகுறிப்புக்கள்-54

பித்த வெடிப்பு ஏற்பட்டால்
மருதாணி இலையை
அரைத்து பித்தவெடிப்பு
ஏற்பட்ட இடத்தில் பத்து
போட்டால் பித்தவெடிப்பு
குணமாகும் .

பொன்மொழிகள் - 54


கயவர் காலத்தை மதிப்பதில்லை
ஆனால் காலம் அவர்களைத்
தண்டிக்க தவறுவதில்லை

பொது அறிவு-43

அந்தாட்டிக்கா கண்டம் தென்
முனையை சுற்றியுள்ளது 

தகவல் - 54

இங்கிலாந்து நாட்டில் உள்ள
கூம்பர்லாந்து பகுதியில் உள்ள
ஆஸ்திரியன் செப்புச் சுரங்கத்தில்
முதன் முதலாக மரத்தினால்
உருவாக்கப்பட்ட புகையிரதம்
பயன்படுத்தப்பட்டது.

சிந்தனைத்துளிகள் -54

அன்பு அனைத்தையும் வெல்லும்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, October 30, 2011

மருத்துவகுறிப்புக்கள்-53

பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை -பப்பாசிப்பழம்
பப்பாசிப்பழத்தில் உயிர்சத்து ´ஏ
அதிகம் காணப்படுகிறது இது
தோலுக்கு அழகையும் ஆரோக்
கியத்தையும் கொடுக்கிறது
அத்துடன் செரிமானத்திற்கும்
நல்லது ,கடினமான உணவு
வகைகளை சாப்பிட்ட பின்பு
சிறிதளவு பப்பாசிப்பழத்தை
சாப்பிட்டால் விரைவில்
ஜீரணமாகும் அத்துடன்
தினமும் பப்பாசிப்பழத்தை
சாப்பிடுகிறவர்களுக்கு பல்வலி
மலசிக்கல் ஆகிய நோய்கள்
ஏற்படாது.

பொன்மொழிகள் - 53

உன்னை எதிரி தாக்க வரும் போது
அவனை உன் அன்பினால் வென்றுவிடு

பொது அறிவு-42

மிகச் சிறிய கண்டம் அவுஸ்திரேலியா ஆகும் 

தகவல் - 53

1430 ம் ஆண்டு தான் ஜேர்மனி
நாட்டில் முதன் முதலாக சுரங்கப்
பணிகளுக்காக புகையிரதம்
பயன்படுத்தப்பட்டது

சிந்தனைத்துளிகள் -53

இலவசமாக எப்போதும் எதுவும் கிடைக்காது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, October 29, 2011

பொன்மொழிகள் - 52

அறிவு,ஆற்றல்,நன்னடத்தை
ஆகியவற்றின் தரத்துக்கேற்பவே
ஒருவனுக்கு மகிழ்ச்சிகரமான
வாழ்க்கை ஏற்படும்

மருத்துவகுறிப்புக்கள்-52

பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை - 4
பலாப்பழம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் 

உயிர்சத்து எ,பி,சி,புரோட்டின்,
காபோவைதரேற்று ஆகிய சத்துக்கள் 
உள்ளன.இப் பழத்திற்கு கபம்,பித்தம் 
ஆகியவற்றை தடுக்கும் சக்தி உண்டு
அத்துடன் இப்பழத்தில் செய்யப்படும் 
கசாயமானது தீராத வயிற்று நோவை
 தீர்க்கும் சக்தி வாய்ந்தது .

பொது அறிவு-41


மிகப் பெரிய கண்டம் ஆசியாக்கண்டம் ஆகும் 

தகவல் - 52

உலகின் மிகப்பெரிய நூலகம்
வத்திகானில் அமைந்துள்ளது

சிந்தனைத்துளிகள் -52

எடுத்த பொருளைக் காரியம் முடிந்ததும் அதே இடத்தில் வைப்பது நல்ல பழக்கம்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



Friday, October 28, 2011

பொது அறிவு-40

ராஜ்யசபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படுகிறது?


கலைக்கமுடியாது


படிக்கஜெயிக்க சிலஆலோசனைகள்-1

1)
பரீட்சையில் புள்ளிகளை பெறவேண்டும்
எனபடிக்காமல் என்ன நோக்கத்திற்காகப்
படிக்கின்றோம் என்றதெளிவுடன் படித்தால்
 படிப்பது உடனே மனதில் பதியும்.

பொது அறிவு-39


இந்தியாவின்  யூனியன் பிரதேசங்களில் ராஜ்ய சபாவில் பிரதிநிதிகள் இருப்பது 

புதுச்சேரி


மருத்துவகுறிப்புக்கள்-51

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

பொன்மொழிகள் - 51

ஆணவத்தால் எதையும் சாதிக்க
முடியாது ஆனால் பொறுமை அன்பு,
அஹிம்சை நேர்மை ஆகியவற்றால்
சாதிக்கலாம்.

தகவல் - 51

தொடரும்

பாலைவன தங்கம்
இத்தாவரம் பெரும் மருந்து உற்பத்தி
நிறுவனங்களைக் கவர்ந்தது.அவை
இத்தாவரத்தின் சத்தை மாத்திரை
வடிவில் தயாரித்து உடல் எடை
அதிகரிப்பைத் தடுக்கும் அதிசய
மாத்திரையாக அறிமுகப்படுத்தினர்
அத்துடன் இங்கிலாந்து நாட்டில்
நடத்தப்பட்ட ஆய்விலே "ஸோபா"
தாவரம் தினசரி இரண்டாயிரம்
கலோரியளவுக்கு பசியை குறைக்கும்
எனக் கண்டறியப்பட்டுள்ளது

சிந்தனைத்துளிகள் -51


 இன்று யாருக்காவது நன்மை செய்ய முயற்சி செய்யுங்கள்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, October 27, 2011

மருத்துவகுறிப்புக்கள்-50


மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


பொது அறிவு-38

இந்தியாவின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

6

தகவல் - 50

முதன் முதலில் நியூஸிலாந்து
நாட்டில் 1893 ம் ஆண்டு
நடைபெற்ற தேத்தலில் தான்
பெண்கள் வாக்களிக்க அனுமதி
அளிக்கப்பட்டது . அதன் பின்பு
தான் மற்றைய நாடுகள்
பெண்கள் வாக்களிக்க அனுமதி
அளித்தது .

சிந்தனைத்துளிகள் -50

சிறந்த நகைச்சுவை எதனையும் சமாளிக்கும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, October 26, 2011

பொது அறிவு-37

அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
டாக்டர் ராதாகிருஷ்ணன்








தீபாவளி வாழ்த்துக்கள்

Happy Diwali Scraps, Glitter Graphics, cards

மருத்துவகுறிப்புக்கள்-49



தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.


பொன்மொழிகள் - 50

நீ மற்றவரை அவமானப்படுத்தினால்
இறுதியில் உன்னை அறியாமலேயே
உனக்கு அவமானம் வந்து சேரும்.

பொது அறிவு-36

 இந்திய நாட்டில் உள்ள லோக்சபாவின் சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

இந்தியாவின்  பார்லிமெண்ட்

தகவல் - 49

பாலைவன தங்கம்
தொடர்ச்சி

இந்த தாவரத்தை வெட்டி
மென்றால் பசியும் தாகமும்
அடங்கும் அத்துடன் வலிமை
யையும் உற்சாகத்தையும்
பெறலாம் என்று அப்பழங்
குடியின மக்கள் கண்டு
பிடித்தனர் இதன் ஆங்கிலப்
பெயர் "ஷூடியா" ஆகும் 

சிந்தனைத்துளிகள் -49


கோபம் எப்போதும் புரிந்துகொள்ளுதலுக்கு வழிவகுக்காது

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, October 25, 2011

மருத்துவகுறிப்புக்கள்-48


மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.


பொன்மொழிகள் - 49

பெண்ணின் இரண்டு சொட்டு
கண்ணீர் நூறு சொற்களை விட
வலிமை வாய்ந்தமை
(மகாத்மாகாந்தி)

பொது அறிவு-35

மாநில அரசுகளால் மட்டுமே விதிக்கப்படக்கூடியவரி
 எது?

கேளிக்கை வரி

தகவல் - 48

a3xx100 என்ற விமானத்தில் ஆயிரம்
மக்கள் பயணம் செய்யலாம் .

சிந்தனைத்துளிகள் -48

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, October 24, 2011

மருத்துவகுறிப்புக்கள்-47


தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.


சிந்தனைத்துளிகள்-47

பொறுமை காத்தலே நம்பிக்கையின் கலை

பொன்மொழிகள் - 48

மன ஆரோக்கியத்திற்கு சிறந்த
மருந்து மௌனத்தை தவிர
வேறு எதுவுமில்லை
(விவேகானந்தர்)

பொது அறிவு-34

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது

அடிப்படை உரிமை

தகவல் - 47

பாலைவன தங்கம்

கலகாரி பாலைவனப் பகுதியில் கற்றாழை
வகையைச் சேர்ந்த "ஸோபா"என்ற தாவர
இனம் காணப்படுகிறது. இது வரலாற்றுக்கு
முந்தைய காலத்தைச் சேர்ந்தது இது 6 அடி
உயரமுள்ள முட்கள் நிறைந்தது புளிப்பு
சுவை உள்ளது கலகாரி பாலைவனப்
பகுதியில் வசித்த பழங்குடி மக்கள் உயிர்
பிழைப்பதிற்காக இந்த "ஸோபா"வை
நம்பியிருந்தனர்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, October 23, 2011

மருத்துவகுறிப்புக்கள்-46

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில்
காயவைத்து பொடி செய்து தினமும்
சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து
குளித்து வர சரும நோய் குணமாகும்.

பொன்மொழிகள் - 47

மதிப்புடன் வாழதவனுக்கு ஏற்படும்
அபகீர்த்தி மரணத்தை காட்டிலும்
கொடியது
(பாரதியார்)

பொது அறிவு-33

எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ்
தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத்
தலைவர் பிறப்பிக்கலாம்?
352வது பிரிவு

தகவல் - 46

மும்பையில் உள்ள இந்திய வாயில்
1924 ம் ஆண்டு கட்டப்பட்டது

சிந்தனைத்துளிகள் -46

சிரிப்பு. ஒன்றே போதும்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, October 22, 2011

பொது அறிவு-32

ஹவுஸ் ஆப் காமன்ஸ் ஐ.நா.வின் அமைப்பு அல்ல

மருத்துவகுறிப்புக்கள்-45


மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்
இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து
வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும்
சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில்
மூன்று வேளை தடவினால் குணமாகும்.


பொன்மொழிகள் - 46


கோபத்தில் ஆரம்பிக்கும் எல்லாம்
அவமானத்தில் முடிகிறது
(பெஞ்சமின் பிராங்கிளின்)

தகவல் - 45

ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன்
பாலைவன தாஜ்மஹால் என்று
அழைக்கப்படுகிறது

சிந்தனைத்துளிகள் -45


புதிய நண்பர்களுடன் பழகுவதற்கான 
சரியான நேரம் இதுவே

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, October 21, 2011

மருத்துவகுறிப்புக்கள்-44


பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ்
எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால்
பித்த வெடிப்பு குணமாகும்.


பொன்மொழிகள் - 45

அளவுக்கதிகமாக உண்பதிற்கு
ஆசைப்படக்கூடாது
(ஔவையார்

பொது அறிவு-31

 ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடு எது?
 ஜப்பான்


தகவல் - 44

முதன் முதலில் ஓட்டினார் இல்லாத
தானியங்கி சுரங்கபாதை புகையிரதம்
சிங்கப்பூரில் அறிமுகமாகியது

சிந்தனைத்துளிகள் -44

சிறந்த பண்புகளுள் தனித்தன்மைப் 
பெற்றது எளிமையே

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, October 20, 2011

மருத்துவகுறிப்புக்கள்-43

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில்
சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.


பொன்மொழிகள் - 44


ஏமாற்றுகிறவனை ஏமாற்றும் போது
    இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது
    (லாபாண்டேன் )

பொது அறிவு-30


தேசிய மலர்கள்

இந்தியா தாமரை
பாகிஸ்தான் மல்லிகை
ஆஸ்திரேலியா கொன்றை
இத்தாலி வெள்ளை லில்லி
சீனா திராட்சை மலர்
ஜப்பான் செவ்வந்திப்பூ
இங்கிலாந்து ரோஜா
எகிப்து தாமரை
பிரான்ஸ் லில்லி
வங்கதேசம் வெள்ளை அல்லி
ரஷ்யா சாமந்தி

தகவல் - 43

பூங்கா நகரம் என்று சிக்காகோ
அழைக்கப்படுகிறது

சிந்தனைத்துளிகள் -43

சத்தியம் செய்வது திருப்பி 
செலுத்தாத கடனுக்குச் சமம்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, October 19, 2011

பொது அறிவு-29


தேசிய பறவைகள்

இந்தியா   மயில்
மியான்மர்   மயில்
டென்மார்க்   வானம்பாடி
கனடா   வாத்து
கொலம்பியா   பருந்து
மலேசியா    மாயா
அயர்லாந்து   முத்துசென்னி
பெல்ஜியம்   செஸ்ட்ரல்
தென்னாப்பிரிக்கா   நீலக் கொக்கு
அமெரிக்கா   கழுகு
நியூசிலாந்து   கிவி
இங்கிலாந்து   ராபின்
ஜெர்மனி   கொக்கு

மருத்துவகுறிப்புக்கள்-42

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து
தினமும் இருவேளை சாப்பிட்டு வர
மலச்சிக்கல் தீரும்.


பொன்மொழிகள் - 43


ஈரமில்லாத நெஞ்சத்தார்க்கு  ஈந்த
உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர்.
    (ஔவையார்)



தகவல் - 42

கோட்டைகள் மிக மிக அதிகமுள்ள நாடு
ஸ்பானியா ஆகும் இங்கு 6000 க்கும் மேற்பட்ட
கோட்டைகள் உள்ளன

சிந்தனைத்துளிகள் -42

நீ செய்ய முடியாது என மற்றவர்கள் 
சொல்வதை நீங்கள் செய்துகாட்டினால் 
அதுவே வாழ்வின் வெற்றி

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, October 18, 2011

தகவல் - 41

உலககிண்ண காற்பந்தாட்டப் போட்டியில்
இரண்டு முறை தங்க கிண்ணத்தை பெற்ற
நாடுகள் உருகுவே,அர்ஜன்டீனா ஆகும்

சிந்தனைத்துளிகள் -41

 கற்றலின் கேட்டல் நன்று

மருத்துவகுறிப்புக்கள்-41



வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி
செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.


பொன்மொழிகள் - 42


நண்பனை தனியாக கடித்துக்
கொள் பலர் முன்னிலையில்
அவனைப் போற்று 
    (லோசோன்)


பொது அறிவு-28

பறக்காத பறவை எது ?
  (விடை - பெங்குவின்)

தகவல் - 40


உலககிண்ண காற்பந்தாட்டப் போட்டியில்
மூன்று முறை தங்க கிண்ணத்தை பெற்ற
நாடு ஜேர்மனி ஆகும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, October 17, 2011

சிந்தனைத்துளிகள் -40


எளிமையே சிறந்தது

மருத்துவகுறிப்புக்கள்-40


வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில்
உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.
ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.


பொன்மொழிகள் - 41


தனது ஆற்றலை இழந்தவன்
தன்னுடைய இன்பத்தை
இழந்தவன் ஆகிறான்.
   (மாத்யூ ஆர்னால்ட்)

தகவல் - 39

உலகின் மிகப்பெரிய தங்கச்சந்தை
லண்டனில் அமைந்துள்ளது

பொது அறிவு-27

சகாரா பாலைவனத்திலிருந்து வட
திசையில் இத்தாலியை நோக்கி வீசும்
காற்றின் பெயர் என்ன?
சிராக்கோ

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Monday, October 10, 2011

மருத்துவகுறிப்புக்கள்-39

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல்
ஆகும் வரை எரிக்க வேண்டும்.
மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து
சாப்பிட குடல் புண் ஆறும்.


பொன்மொழிகள் - 40

கல்வியே மனிதனை உருவாக்கிறது.

    (விவேகானந்தர்)



தகவல் - 38

பரிதிமாற் கலைஞர் முதல்
முதலில் தமிழ்மொழியை
செம்மொழியாக்க வேண்டும்
என்று குரல் எழுப்பினார்

பொது அறிவு-26

ஆர்டிக் பெருங்கடல் எங்கு அமைந்துள்ளது?
 வட அரைகோளம்

சிந்தனைத்துளிகள் -39

அன்பு அனைத்தையும் வெல்லும்

பொது அறிவு-25

பெரிய அரண் பவழத் தொடர் எங்குள்ளது?
பசிபிக் பெருங்கடல்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, October 9, 2011

மருத்துவகுறிப்புக்கள்-38


அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.


பொன்மொழிகள் - 39


பிறர் தள்ளும் முன் நீயே
 விழவேண்டாம் .
    (விவேகானந்தர்)

தகவல் - 37

1792 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை
சேர்ந்த பேரன்ஸ் லாரன்ஸ்
என்பவர் அம்புலன்ஸ் வாகனத்தை
அறிமுகம் செய்தார்.

சிந்தனைத்துளிகள் -38

 ஒருவன் சிரிக்காத நாள், 
அவன் வாழத்தவறிய நாளிற்குச் சமம்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday, October 8, 2011

மருத்துவகுறிப்புக்கள்-37


உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.


பொன்மொழிகள் - 38


தமது உடன்பிறப்புகளை
நேசிக்காதவர்கள் கனியாத
 வாழ்க்கை வாழ்பவர்கள்.
     (பெர்சி . பி . செல்வி )

பொது அறிவு-24

உலகின் மிகப்பெரிய டெல்டாப் பகுதி எது?
கங்கை-பிரம்மபுத்ரா சமவெளி

சிந்தனைத்துளிகள் -37


தவறை மன்னிப்பவன் மனிதன். 
தவறை மறப்பவன் தெய்வம்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Friday, October 7, 2011

மருத்துவகுறிப்புக்கள்-36


வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.


பொன்மொழிகள் - 37



கல்வி என்பது விரும்பி உண்ணப்படுவது 
ஊட்டப் படுவதல்ல .
    (விவேகானந்தர்)

பொது அறிவு-23


வெள்ளை துத்தம் என்படுவது எது?
 ஜிங்க் சல்பேட்

சிந்தனைத்துளிகள் -36

 வாழ்வின் எந்தவொரு நிலையிலும்
 நம்பிக்கை அவசியம்

தகவல் - 36

ஆபிரகாம்லிங்கன் தபால்துறை
ஊழியராக இருந்து அதன் பின்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியானார்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Thursday, October 6, 2011

பொது அறிவு-22

ஆசியாவில் முதன் முதலாக
தொழில் மயமான நாடு எது?
ஜப்பான்

மருத்துவகுறிப்புக்கள்-35

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன்
சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.



பொன்மொழிகள் - 36




தனது ஆற்றலை இழந்தவன் தன்னுடைய
இன்பத்தை இழந்தவனாகிறான்.
    (மாத்யு ஆர்னால்ட் )

தகவல் - 35


இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை
 சி,டபிள்யூ,டபிள்யூ கன்னங்கர ஆவார் .



சிந்தனைத்துளிகள் -35

பழைய நாகரீகத்தைப் பார்த்து ஒவ்வொரு 
தலைமுறையினரும் நகைப்பார்கள், 
ஆனால் புதியதையே பின்பற்றுகிறார்கள்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Wednesday, October 5, 2011

மருத்துவகுறிப்புக்கள்-34

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

பொன்மொழிகள் - 35


கல்வியே மனிதனை உருவாக்கிறது.

    (விவேகானந்தர்)

பொது அறிவு-21

எந்த நாட்டில் 1750ம் ஆண்டில்
தொழிற்புரட்சி உருவானது?
இங்கிலாந்து

தகவல் - 34


சேக்ஸ்பியரின் மேக்மத் என்ற 
நூலை ராவீந்திரநாத்தாகூர்
தனது 14  வயதில் மொழி
பெயர்த்தார்.
   

சிந்தனைத்துளிகள் -34

இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் 
கல்வியே,ஒரு மாநிலத்தின் அடிப்படைத் 
தேவை

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Tuesday, October 4, 2011

மருத்துவகுறிப்புக்கள்-33

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு
துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு
அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்
தலைவலி குணமாகும்.

பொன்மொழிகள் - 34



ஆசைப்படபட துன்பங்கள் உருவாகும் 
 ஆசையை விட விட ஆனந்தமே மேலோங்கும் .
 (திருமூலர்)

பொது அறிவு-20

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த 
பயன்படும் தாவரம் எது?
 கீழாநெல்லி

தகவல் - 33


எரிமலைகள் மிக மிக
அதிகமாக காணப்படும்
நாடு இந்தோனேசியா
ஆகும் .

சிந்தனைத்துளிகள் -33

சிறப்பானதைச் செய்ய, செயல்களைப் 
போன்று கண்டிப்பாகக் கனவு காண 
வேண்டும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Monday, October 3, 2011

பொது அறிவு-19

 பூக்கும் தாவரத்தின் பெயர் என்ன?
பெனரோ கேம்கள்

மருத்துவகுறிப்புக்கள்-32


நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம்
சேர்த்து நன்கு சுடவைத்து ஆர
வைத்து நெஞ்சில் தடவ சளி
 குணமாகும்.

பொன்மொழிகள் - 33


பெண்களை பெருமிதப்படுத்துவது
அழகு,பாராட்டும்படி செய்வது பண்பு.
தெய்வமாக மாற்றுவது அடக்கம்
  (சேக்ஸ்பியர்)

தகவல் - 32

புனைப்பெயர்
ஒருவர் தன்னுடைய தயாரிப்புக்களில் அதாவது
கதை கட்டுரை கவிதை ஜோக்போன்ற பலவற்றி
னை எழுதிவெளியிடும்போது இதனை எழுதியவர்
என்ற இடத்தில்தங்களுடைய புனைப்பெயரை
எழுதுவார்கள் .இப்பெயரை பொதுவாக எழுத்தாளர்
களே உபயோகப்படுத்துவார்கள் எழுத்தாளர்கள்
தங்களுடைய சொந்த கதைகளையோஅல்லது
கட்டுரைகளையோ எழுதி மற்றவர்கள் பார்வையிட
வெளியிடும்போது இதனை எழுதியவர் என்று எழுதும்
போது தங்களுடைய சொந்த பெயரை எழுதாமல்
தங்களுக்கு விரும்பியவேறுஒரு பெயரை தாங்களே
தங்களுக்கு சூட்டிக் கொண்டு அப்பெயரையே தங்களு
டைய தயாரிப்புகளில்எழுதுவார்கள். அப்படிச் சூட்டப்
படும் வேறு பெயர் தான் புனைப்பெயராகும்.இப்பெயரை
முதன் முதலில் சீனாவில்உள்ள எழுத்தாளர்களே
தங்களுடையஎழுத்துக்களை வெளியிடும் போது
தங்களுடைய உண்மையான பெயரைஎழுதாமல்
தங்களுக்கு தாங்களே புனைப்பெயரை சூட்டிக்கொண்டு
அப்பெயரையே எழுதினார்கள்


சிந்தனைத்துளிகள் -32

அஞ்சுபவர்களுக்கு உலகம் துன்பமயமானது, 
ஆனால் சிந்திப்பவர்களுக்கு அது
வேடிக்கையானது.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday, October 2, 2011

பொது அறிவு-18


இலங்கையின் செயற்கைத்
    துறைமுகம் கொழும்பு ஆகும்.

பொது அறிவு-17


இறக்கை இலாத பறவை
    கிவி ஆகும்.

பொது அறிவு-16


நீந்த தெரியாத மிருகம்
    ஒட்டகம் ஆகும்.


பொது அறிவு-15


மிகப்பெரிய பறவை
    தீக்கோழி ஆகும் .


பொது அறிவு-14

உலகில் அகலமான பாலம் 
அவுஸ்திரேலியாவில் உள்ள
சிட்னியில் அமைந்துள்ள
ஹார்பல் பாலம் ஆகும் .

பொது அறிவு-13


இலங்கையின் தேசியமலர்
     நீலோற்பலம் ஆகும் .

பொது அறிவு-12


இலங்கையின் தேசியமரம்
     நாகமரம் ஆகும்.



பொது அறிவு-11

இலங்கையின் தேசியபறவை
     காட்டுக்கோழி ஆகும்.



பொது அறிவு-10


இலங்கையின் இயற்கைத்
துறைமுகம் திருகோணமலை
   ஆகும் .



பொது அறிவு-9

ஒலிம்பிக் விளையாட்டில்
உள்ள நீச்சல் நடைபெறும்
நீச்சல் தடாகத்தின் ஆழம்
6 மீற்றர் ஆகும் 

பொது அறிவு-8

இறக்கை இல்லாத பறவை எது?
   (விடை - கிவி)

பொது அறிவு-7

நீந்தத் தெரியாத மிருகம் எது?
    (விடை - ஒட்டகம்)



பொது அறிவு-6

மிகப் பெரிய பறவை எது?
   (விடை - தீக்கோழி)



ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்




Saturday, October 1, 2011

சிந்தனைத்துளிகள் -31

நீ விரும்பியது உனக்கு கிடைக்கவில்லை
என்றால் இறைவன் உனக்கு கொடுத்து
உள்ளதை வைத்து மகிழ்ச்சியடை.

மருத்துவகுறிப்புக்கள்-31

                     மாம்பழம் 
முக்கனிகளில் முதன்மையாக விளங்குவது மாம்பழம் 
இதில் உயிர்சத்து - எ நிறைந்து காணப்படுகிறது ஞாபக 
சக்தியை அதிகரிக்க மாம்பழ சாற்றுடன் பால் தேன் 
கலந்து தினமும் குடித்து வரவும் அத்துடன் கல் அடைப்பு 
நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழ சாற்றுடன் கரட் 
சாற்றினை கலந்து குடித்தால் நிவாரணம் பெறலாம் கபம் 
பித்தம் ஆகியவற்றை வராமல் செய்யக்கூடிய சக்தி 
மாம்பழத்துக்கு உண்டு மாம்பழத் தோலை சுவைத்தால் 
வாய் துர்நாற்றம்இரத்தம் கசிதல் போன்றவை அகலும்.

பொன்மொழிகள் - 32


ஓரு பெண்ணின் பலம்
அவளுடைய வார்த்தையில்
தான் இருக்கிறது.
  (ஜான் மில்ட்டன்)


பொது அறிவு-5

உலகில் அதிக சனத்தொகை
   கொண்ட நாடு எது?
    (விடை -சீனா)


தகவல் - 31

கி.பி 1900 ம் ஆண்டு இங்கிலாந்து
நாட்டில் முதன்முதலாக இராணுவ 
வீரர்களின் சீருடை அறிமுகம்
செய்யப்பட்டது. 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்