பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை - 4 பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் உயிர்சத்து எ,பி,சி,புரோட்டின், காபோவைதரேற்று ஆகிய சத்துக்கள் உள்ளன.இப் பழத்திற்கு கபம்,பித்தம் ஆகியவற்றை தடுக்கும் சக்தி உண்டு அத்துடன் இப்பழத்தில் செய்யப்படும் கசாயமானது தீராத வயிற்று நோவை தீர்க்கும் சக்தி வாய்ந்தது .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.