வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து
பொடியாக்கி ஒருதேக்கரண்டி அளவு எடுத்து நெய்
கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள்
சாப்பிட்டு வந்தால் கொலரா மற்றும் தொற்று
நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.